தமிழ் கண்ணை மூடு யின் அர்த்தம்

கண்ணை மூடு

வினைச்சொல்மூட, மூடி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு இறந்துபோதல்.

    ‘குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு அவனுடைய தங்கை கண்ணை மூடிவிட்டாள்’