தமிழ் கண்துஞ்சு யின் அர்த்தம்

கண்துஞ்சு

வினைச்சொல்-துஞ்ச, -துஞ்சி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தூங்குதல்.

    ‘கண்துஞ்சும் குழந்தையின் அழகு!’
    ‘காரியம் முடியும்வரை அவர் கண்துஞ்ச மாட்டார்’