தமிழ் கண்துடைப்பு யின் அர்த்தம்

கண்துடைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (உண்மையாக அல்லாமல்) நம்பவைப்பதற்காகப் பேசப்படும் பேச்சு அல்லது நடத்தப்படும் செயல்.

    ‘இந்த நேர்காணல் வெறும் கண்துடைப்புதான் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்’
    ‘கடைசிவரை காப்பாற்றுவேன் என்று அவன் சொன்னதெல்லாம் கண்துடைப்பு என்பது இப்போது புரிகிறது’