தமிழ் கண்நீர் அழுத்தநோய் யின் அர்த்தம்

கண்நீர் அழுத்தநோய்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு விழிக் கோளத்தில் ஏற்படும் அழுத்தத்தால் பக்கவாட்டில் பார்க்கும் திறன் குறைந்து படிப்படியாகப் பார்வையைப் பாதிக்கும் நோய்.