தமிழ் கண்பஞ்சடை யின் அர்த்தம்

கண்பஞ்சடை

வினைச்சொல்-பஞ்சடைய, -பஞ்சடைந்து

  • 1

    (பசியால், வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால்) பார்வை மங்குதல்.