தமிழ் கண்பட்டை யின் அர்த்தம்

கண்பட்டை

பெயர்ச்சொல்

  • 1

    (வண்டியில் பூட்டப்படும் குதிரைக்கு) கண்ணை மறைத்தாற்போல் கட்டப்படும் தோல் பட்டை.