தமிழ் கண்படு யின் அர்த்தம்

கண்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (சிலருடைய) பார்வையால் தீங்கு நேர்தல்; திருஷ்டி விழுதல்.

    ‘குழந்தை எவ்வளவு அழகாயிருக்கிறது! கண்பட்டுவிடப்போகிறது, உள்ளே கொண்டுபோ’
    ‘யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை; அவர் தன் புது வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டார்’