தமிழ் கணப்பு யின் அர்த்தம்

கணப்பு

பெயர்ச்சொல்

  • 1

    குளிர்காய்வதற்காக மூட்டப்படும் நெருப்பு.

  • 2

    (குளிர் பிரதேசங்களில்) குளிர்காய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்ட இடம்.

    ‘கணப்பின் மீது இருந்த சிலை அவன் கவனத்தைக் கவர்ந்தது’