தமிழ் கண்பிதுங்கு யின் அர்த்தம்

கண்பிதுங்கு

வினைச்சொல்-பிதுங்க, -பிதுங்கி

  • 1

    (வேலை அல்லது பொறுப்பின் சுமையால்) மிகவும் அவதிப்படுதல்; திணறுதல்.

    ‘வேலையை முடிக்க முடியாமல் கண்பிதுங்குகிறது’
    ‘இந்தச் சின்ன வயதிலேயே குடும்பச் சுமையால் அவனுக்குக் கண்பிதுங்குகிறது’