தமிழ் கண்புரை யின் அர்த்தம்

கண்புரை

பெயர்ச்சொல்

  • 1

    (பார்வையைப் பாதிக்கக்கூடிய வகையில்) கருவிழிப் பகுதியின் பின்புறம் உள்ள திரையின் மீது மெல்லிய படலம் படர்ந்து காணப்படும் நிலை.