தமிழ் கண்பூ யின் அர்த்தம்

கண்பூ

வினைச்சொல்-பூக்க, -பூத்து

  • 1

    (ஒன்றை அல்லது ஒருவரை வெகு நேரம் எதிர்பார்த்து, வரும் வழியில் பார்வையைப் பதித்திருப்பதால்) பார்வை மங்குவதுபோல் உணர்தல்.

    ‘அவரை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக்கொண்டிருந்து கண்பூத்துவிட்டது’