தமிழ் கண்மண் தெரியாத யின் அர்த்தம்

கண்மண் தெரியாத

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கட்டுப்பாடு இல்லாத; அளவு கடந்த.

    ‘குழந்தையின் மீது அன்பு இருக்க வேண்டியதுதான். அதற்காகக் கண்மண் தெரியாத பாசமா?’