தமிழ் கண்மண் தெரியாமல் யின் அர்த்தம்

கண்மண் தெரியாமல்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு கட்டுப்பாடு இல்லாமல்; அளவுகடந்து.

    ‘குடித்துவிட்டுக் கண்மண் தெரியாமல் வாகனத்தை ஓட்டியவர் கைது’
    ‘கோபத்தில் மகனைக் கண்மண் தெரியாமல் அடித்துவிட்டார்’