தமிழ் கண்மலர் யின் அர்த்தம்

கண்மலர்

பெயர்ச்சொல்

  • 1

    (கடவுள் சிலைக்கு அலங்காரமாகப் பதிக்கும்) வெள்ளி அல்லது தங்கத்தால் செய்த கண் வடிவ ஆபரணம்.

    ‘அம்மனுக்குக் கண்மலர் சாத்துவதாக வேண்டிக்கொண்டாள்’