தமிழ் கண்மாய் யின் அர்த்தம்

கண்மாய்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பாசனத்திற்கான) சிறிய ஏரி.

    ‘இந்த ஏரியின் மூலம் பல கண்மாய்களுக்கு நீர் கிடைக்கிறது’