தமிழ் கண்மூடு யின் அர்த்தம்

கண்மூடு

வினைச்சொல்-மூட, -மூடி

  • 1

    தூங்குதல்.

    ‘நேற்று இரவு நான் கண்மூடவே இல்லை’