தமிழ் கணீர்-என்ற யின் அர்த்தம்

கணீர்-என்ற

பெயரடை

  • 1

    (குரல், ஒலி, மணி ஓசை) உரத்துத் தெளிவான.

    ‘கோவில் மணியிலிருந்து வந்த கணீரென்ற ஓசை எங்கும் கேட்டது’