தமிழ் கண்றாவி யின் அர்த்தம்

கண்றாவி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (கண்ணுக்கு) சிறிதும் அழகு இல்லாதது; (புலனுக்கு) மகிழ்ச்சி தராதது; அசிங்கம்.

  ‘அந்தக் கட்டடம் பார்க்கவே கண்றாவியாக இருக்கிறது’
  ‘அவன் போட்டுக்கொடுத்த காப்பி கண்றாவியாக இருந்தது’

 • 2

  அனுதாபத்தை உண்டாக்குவது.

  ‘அம்மாவுக்கு நோய், அப்பாவுக்கு வேலை போய்விட்டது. அந்தக் குடும்பத்தைப் பார்த்தாலே கண்றாவியாக இருக்கிறது’

 • 3

  வெறுப்பை வெளிப்படுத்தும் சொல்.

  ‘அட கண்றாவியே, இப்படியுமா நடக்கும்!’