தமிழ் கணிசமாக யின் அர்த்தம்

கணிசமாக

வினையடை

  • 1

    (குறைவு என்று சொல்ல முடியாதவாறு) குறிப்பிடத் தகுந்த அளவில்.

    ‘சமையல் வாயு வந்த பின் விறகின் உபயோகம் கணிசமாகக் குறைந்துவிட்டது’