தமிழ் கணிசமான யின் அர்த்தம்

கணிசமான

பெயரடை

  • 1

    (குறைவு என்று சொல்ல முடியாதவாறு) குறிப்பிடத் தகுந்த அளவிலான.

    ‘தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் வேலைநிறுத்தம் செய்ய ஆதரவு தந்துள்ளனர்’
    ‘இந்தப் பத்திரிகையில் கணிசமான பக்கங்கள் அரசியல் விமர்சனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன’