தமிழ் கணிதம் யின் அர்த்தம்

கணிதம்

பெயர்ச்சொல்

  • 1

    எண்களையும் அளவுகளையும் குறித்த அறிவியல் துறை.

    ‘கணித மேதை’
    ‘இந்தியக் கணிதவியல் கழகம்’