தமிழ் கணினிமயமாக்கு யின் அர்த்தம்

கணினிமயமாக்கு

வினைச்சொல்-ஆக்க, -ஆக்கி

  • 1

    (நிறுவனம், அலுவலகம், கடை போன்றவற்றில்) கணிப்பொறியை அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்துதல்.

    ‘வேலைவாய்ப்பு அலுவலகம் கணினிமயமாக்கப்பட்டிருப்பதால் நமக்கு வேண்டிய தகவல்களை எளிதாகப் பெற முடிகிறது’
    ‘தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப் பதிவாளர் அலுவலகங்களும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன’