தமிழ் கணிப்பொறி யின் அர்த்தம்

கணிப்பொறி

பெயர்ச்சொல்

  • 1

    பெரும் அளவில் தகவல்களைச் சேமித்துவைக்கவும் கையாளவும் உதவும் மின்னணு சாதனம்.