தமிழ் கணிப்பொறியியல் யின் அர்த்தம்

கணிப்பொறியியல்

பெயர்ச்சொல்

  • 1

    கணிப்பொறியின் இயக்கம், மென்பொருள் உருவாக்குதல் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கும் அறிவியல் துறை.