தமிழ் கணுக்கால் யின் அர்த்தம்

கணுக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    முழங்காலுக்குக் கீழே உள்ள பகுதி பாதத்துடன் இணையும் இடம்.

    ‘குளத்தில் கணுக்கால் அளவுக்குத்தான் தண்ணீர் இருக்கிறது’