தமிழ் கணுக்காலிகள் யின் அர்த்தம்

கணுக்காலிகள்

பெயர்ச்சொல்

  • 1

    பல கண்டங்களாக அமைந்த உடலையும் பல ஜோடிக் கால்களையும் கொண்ட பூச்சி இனம்.

    ‘கரப்பான் பூச்சி கணுக்காலிகள் வகையைச் சேர்ந்தது ஆகும்’