கணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கணை1கணை2

கணை1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு அம்பு.

  ‘நஞ்சு தோய்ந்த கணை’
  உரு வழக்கு ‘விமர்சனக் கணை’
  உரு வழக்கு ‘கேள்விக் கணை’

கணை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கணை1கணை2

கணை2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு (மண்வெட்டி, கோடாலி முதலியவற்றின்) மரத்தால் ஆன கைப்பிடி; காம்பு.