தமிழ் கணைச்சூடு யின் அர்த்தம்

கணைச்சூடு

பெயர்ச்சொல்

சித்த வைத்தியம்
  • 1

    சித்த வைத்தியம்
    பித்தம் அதிகரிப்பதால் குழந்தைகளின் உடல் இளைத்தும், இயல்புக்கு அதிகமான சூட்டுடனும் இருக்கும் நிலை.