தமிழ் கணையம் யின் அர்த்தம்

கணையம்

பெயர்ச்சொல்

  • 1

    இரைப்பைக்குக் கீழ் இடது பக்கம் அமைந்துள்ள, உணவைச் செரிக்கச் செய்யும் ஒருவிதத் திரவத்தைச் சுரக்கும் உறுப்பு.