தமிழ் கண்காட்சி யின் அர்த்தம்

கண்காட்சி

பெயர்ச்சொல்

  • 1

    பெரும்பாலும் ஒரே வகையைச் சேர்ந்த பொருள்களைக் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பொதுமக்களின் பார்வைக்காக அல்லது விற்பனைக்கு வைக்கும் தற்காலிக ஏற்பாடு.

    ‘மலர்க் கண்காட்சி’
    ‘ஓவியக் கண்காட்சி’
    ‘தபால்தலைக் கண்காட்சி’