தமிழ் கண்வலி யின் அர்த்தம்

கண்வலி

பெயர்ச்சொல்

  • 1

    கண்ணில் எரிச்சல் ஏற்படுத்துவதும் பீளை சேர்வதுமான நோய்.