தமிழ் கண் தானம் யின் அர்த்தம்

கண் தானம்

பெயர்ச்சொல்

  • 1

    தான் இறந்த பிறகு தன் கண்கள் பார்வைக் குறை உடையவர்களுக்குப் பயன்படுவதற்காகத் தன் உடலிலிருந்து அகற்றப்படலாம் என்று ஒருவர் தான் இறக்கும் முன் செய்யும் ஏற்பாடு அல்லது இறந்தவரின் வாரிசுகள் அனுமதிக்கும் செயல்.

    ‘தான் கண் தானம் செய்ய முடிவுசெய்திருப்பதாக என் தந்தை கூறினார்./ அம்மா இறந்த செய்தி கேட்டு வந்தவர், ”கண் தானத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டீர்களா” என்று கேட்டார்’