தமிழ் கண் தெரிந்து யின் அர்த்தம்

கண் தெரிந்து

வினையடை

  • 1

    (ஒன்று அல்லது ஒருவர்) மோசம் என்று தெரிந்தும்.

    ‘கண் தெரிந்து யாராவது இந்தப் பழைய வண்டியை வாங்குவார்களா?’
    ‘கண் தெரிந்து அந்தக் குடும்பத்தில் யாராவது பெண்ணெடுப்பார்களா?’