தமிழ் கதகதப்பு யின் அர்த்தம்

கதகதப்பு

பெயர்ச்சொல்

  • 1

    மிதமான வெப்பம் அல்லது சூடு.

    ‘குளிர் காலத்தில் போர்வையின் கதகதப்பிலிருந்து விடுபட்டு எழுந்துவர மனம் வருவதில்லை’