தமிழ் கதகதவென்று இரு யின் அர்த்தம்

கதகதவென்று இரு

வினைச்சொல்இருக்க, இருந்து

  • 1

    மிதமான வெப்பத்துடன் இருத்தல்; மிதமான வெப்பத்தைத் தருதல்.

    ‘இந்த அறை குளிருக்குச் சுகமாகக் கதகதவென்று இருக்கிறது’
    ‘ஜுரம் இருந்தால் உடம்பு கதகதவென்று இருக்கும்’