தமிழ் கதகளி யின் அர்த்தம்

கதகளி

பெயர்ச்சொல்

  • 1

    விஸ்தாரமான முக ஒப்பனையையும் நுண்ணிய முக அசைவுகளையும் முக்கியக் கூறுகளாகக் கொண்டு கதை ஒன்றை நடித்துக் காட்டும் (கேரள நாட்டின்) செவ்வியல் நாட்டிய நாடக வகைகளுள் ஒன்று.