தமிழ் கத்தரிக்கோல் யின் அர்த்தம்

கத்தரிக்கோல்

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டு சம நீள உலோகப் பட்டைகளைக் குறுக்கில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து இணைத்து அவற்றின் கூர்மையான உட்பகுதியால் துணி முதலியவற்றை வெட்டப் பயன்படுத்தும் ஒரு கருவி.