தமிழ் கத்திக்கப்பல் யின் அர்த்தம்

கத்திக்கப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    (சிறுவர்கள் செய்யும்) கீழ்ப்புறம் கத்தி முனை போன்ற பகுதியைக் கொண்ட காகிதக் கப்பல்.