தமிழ் கத்திகபடா யின் அர்த்தம்

கத்திகபடா

பெயர்ச்சொல்

  • 1

    கத்தியும் அதைப் போன்ற பிற ஆயுதங்களும்.

    ‘இங்குள்ள ஆட்கள் சின்ன விஷயத்திற்கெல்லாம் கத்திகபடாவைத் தூக்கிவிடுவார்கள், ஜாக்கிரதையாக இரு’