தமிழ் கத்திரி யின் அர்த்தம்

கத்திரி

பெயர்ச்சொல்

  • 1

    தோட்டங்களிலும் வயல்களிலும் பயிரிடப்படும் (உணவாகும் காய் தரும், ஊதா நிறப் பூப் பூக்கும்) ஒரு செடி.

    ‘அவர் தனது தோட்டத்தில் கத்திரியும் வெண்டையும் கலந்து போட்டிருக்கிறார்’