தமிழ் கத்தி வை யின் அர்த்தம்

கத்தி வை

வினைச்சொல்வைக்க, வைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (கட்டியை) அறுத்து மருத்துவம் செய்தல்.

    ‘கட்டுக்குக் கத்தி வைக்க நாளை பரியாரியார் வரச் சொன்னார்’