தமிழ் கத்தோலிக்க யின் அர்த்தம்

கத்தோலிக்க

பெயரடை

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    (கிறித்தவச் சமயத்தில்) ரோமானியப் பிரிவைச் சேர்ந்த, திருத்தந்தையின் ஆளுமைக்கு உட்பட்ட.

    ‘நான் கத்தோலிக்கப் பள்ளி ஒன்றில் படித்தேன்’