தமிழ் கதாகாலட்சேபம் யின் அர்த்தம்

கதாகாலட்சேபம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கோயில்களில்) புராணக் கதைகளை இசைப் பாடல்களுடன் கூறி நடத்தும் சொற்பொழிவு.