தமிழ் கதாநாயகி யின் அர்த்தம்

கதாநாயகி

பெயர்ச்சொல்

  • 1

    (காப்பியம், நாவல், சிறுகதை, திரைப்படம் முதலியவற்றில்) முக்கியப் பெண் பாத்திரம்.

    ‘இந்த நாவலின் கதாநாயகி போராட்டக் குணம் மிக்கவள்’
    ‘இந்த நடிகை ஒரே ஒரு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்’