தமிழ் கதாபாத்திரம் யின் அர்த்தம்

கதாபாத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    கதையில் வரும் பாத்திரம்.

    ‘மிகக் குறைந்த கதாபாத்திரங்களை வைத்து அவர் இந்த நாடகத்தை எழுதியிருக்கிறார்’