தமிழ் கீதாரி யின் அர்த்தம்

கீதாரி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஊர்ஊராகக் கிடை ஆடுகளை ஓட்டிச் செல்லும் வேலையைச் செய்யும் நபர்.