தமிழ் கதிமோட்சம் யின் அர்த்தம்

கதிமோட்சம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிறவித் துன்பம் நீங்குவதற்கான நல்வழி; விடிவு.

    ‘பொதுப் பணத்தைக் கையாடுபவருக்குக் கதிமோட்சமே இல்லை என்று அவர் சொன்னார்’