தமிழ் கதிரடி யின் அர்த்தம்

கதிரடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

  • 1

    நெல்லின் தாளைக் கொத்தாகக் கையில் பிடித்துத் தரையில் அடித்து மணிகளைப் பிரித்தல்.