தமிழ் கதிர்ப்பாய் யின் அர்த்தம்

கதிர்ப்பாய்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சூட்டடிப்பின்போது நெல் சேகரிக்கத் தரையில் விரிக்கப்படும் பெரிய பாய்.