தமிழ் கதிர்வீச்சு யின் அர்த்தம்

கதிர்வீச்சு

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்

  • 2

    இயற்பியல்
    வெப்பம் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித ஊடகத்தின் உதவியுமின்றி பரவுவது.

    ‘கதிர்வீச்சு முறையில் சூரியனின் வெப்ப ஆற்றல் பூமியை வந்தடைகிறது’